அமமுகவின் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏழை எளியபொதுமக்களுக்குகபசுர குடிநீர் , பால், பிஸ்கட்
திருவொற்றியூர் மேற்கு பகுதி மணலி 21 வது வார்டில்அமமுகவின் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏழை எளியபொதுமக்களுக்குகபசுர குடிநீர் , பால், பிஸ்கட் பாக்கெட்களைதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பொன் ராஜா எக்ஸ் எம்எல்ஏ வழங்கினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருவள்ளுர் கிழக்குமாவட்டம் திர…